VILLUPURAM DISTRIC APNA CSC ASSOCIATION

Tech Support :9790113638

ALL SERVICE SUPPORT

computer,laptop,printer,mobile,smartphone,tablet,printer refilling

MAKE IN INDIA

DIGITAL SEVA

TECHNICAL SUPPORT

REMOTE SERVICE AND GUIDE

வெள்ளி, 20 அக்டோபர், 2017

Government of India Certificate Courses


சனி, 9 செப்டம்பர், 2017

Zebra ZXP Series 3 direct-to-card printer



Zebra ZXP Series 3 direct-to-card printer provides a bevy of features and outstanding print quality and a low cost of ownership. The ZXP Series 3 high capacity and wide range of ribbon options along with the capability to select the card thickness that is right for the application, and ENERGY STAR rating, makes the ZXP Series 3 the most cost effective card printing solution in its class.
The ZXP Series 3 offers vivid, high-quality full color and monochrome printing on single- or dual-sided cards. Operating the ZXP Series 3 is simplified with an intuitive design, color touch points, and quick-replace higher capacity Load-N-Go smart ribbons, which are now Eco-friendly using less plastic and more biodegradable material. Zebra's ZRaster host-based image processing technology enables high speed printing without sacrificing image quality.
The printer's compact design makes it the right choice for tight work spaces. Smart card and magnetic stripe encoding options allow the ZXP Series 3 to meet the needs of a variety of markets and applications, including ID and access control cards, and personalized gift, membership and loyalty cards. Standard Kensington lock feature and optional enclosure lock make the Zebra ZXP Series 3 ideal for secure card printing solutions.

 

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

Just Deal (JD) CSC Store

அன்பார்ந்த CSC VLE அனைவருக்கும் என்னுடைய முதல் வணக்கம்..!
ஒரு ஐந்து நிமிடம் படியுங்கள் நீங்கள் பயன்படக்கூடிய தகவல்களை பெறலாம்.
ஒன்றிணைவதே எல்லாவற்றிக்கும் ஒரே தீர்வு..!தமிழ்நாட்டிலுள்ள அனைத்து VLE CSC- களும் ஒற்றுமையாகச் செயல்பட்டால் நல்ல வருமானம் மற்றும் சில ஏமாற்றங்களை தவீர்க்கலாம்.
CSC STORE ஒன்றை நாங்கள் உருவாக்கயிருக்கிறோம் இதன் முலம் நீங்கள் மிகக்குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்.

உதரணமாக:

SMPS Wholesale கடைகளில் வாங்குக்கிறீர்கள் இதன் விலை ரூ 490/- என்று வைத்துக் கொள்ளுங்கள் (JD) CSC Store-ல் இதன் விலை ரூ390/- இது எப்படி சாத்தியம்.! ஒரு தனிப்பட்ட மனிதனின் வருமானத்தைவிட ஒரு சாமானியனின் லாபமே முக்கியம்.
CSC STORE உங்கள் தினசரி தேவைகளை நிறைவு செய்யும்.
உங்களுக்கு தேவையான HARDWARE ( SMPS,LAPTOP & DESKTOP,FINGER PRINT,PVC CARD PRINTER..ETC) களை நீங்கள்
12 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
நேரம் கடந்து பதிவு செய்தால் அடுத்தநாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.



JD (Just Deal) நேரடியாக கொள்முதல் செய்து உங்களுக்கு Dealer Price
தருகிறோம்.
·         இதனால் நீங்கள் எப்போதும் வாங்கும் விலையிலிருந்து
குறைவாக கிடைக்கும்.
·         நாங்கள் வழங்கக்கூடிய விலை உங்கள் ஊர்களில் உள்ள
WHOLESALE PRICE யுடன் ஒப்பிட்டு பார்த்து வாங்கவும்.

சிறப்பு அம்சங்கள்:
1.      24 மணிநேரத்தில் உங்களுக்கு Delivary கொடுக்கப்படும்,
2.      ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு CSC VLE (URBAN & RURAL) தேர்ந்தெடுக்கபடுவார்கள், அவர்களுக்கு COMPUTER SERVICE TRAINING அளிக்கப்படும் இதற்கு கட்டணம் உண்டு ( 5 நாட்கள் பயிற்சி ) Already COMPUTER HARDWARE ENGINEER இருந்தால் பயிற்சி தேவையில்லை
3.      அந்தந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு CSC VLE க்கு மாதாமாதம் ரூ 15,000/-வரை சம்பாதிக்க நாங்கள் உதவுகிறோம்.
( விவரம் அறிய நேரில் அணுகவும் செல்:9790113638,9442563638)
 ஒரு CSC VLE ( URBAN HEAD ) இவர்களின் வேலை அனைத்து CSC VLE களின் விவரம் அறிந்து இருக்க வேண்டும் ( MOBILE NO,LOCATION..ETC)
இரண்டாவது CSC VLE ( RURAL HEAD ) கிராமப்புற CSC VLE விவரம் அறிய வேண்டும்.
தினமும் விலைபட்டியல் WHATSAPP மூலமாகவும் EMAIL மூலமாகவும் இருவருக்கும் அனுப்பப்படும் இவர்கள் தங்களுடைய மாவட்டத்திலுள்ள
அனைத்து CSC VLE களுக்கும் அனுப்படும்..
இதன் மூலமாக இவர்களுக்கும் நல்லவருமானமும் உண்டு.! JUST DEAL ( AGREEMENT ) போடப்படும்.

குறிப்பு: விலைப்பிடித்திருந்தால் மட்டுமே வாங்கலாம்,தினசரி விலைப் பட்டியல் தேர்ந்தெடுக்கும் CSC VLE தினமும் பெற்றுக்கொள்ளலாம்.
கிழே கொடுக்கப்படும் GOOGLE FORM FILLING செய்யுங்கள்.




SERVICE:
·       Chiplevel Service (Desktop & Laptop),
·       Printer Service ( All Models ),
·       Card Level Service ( Desktop & Laptop ),
·       Used Computer & Laptop,
·       New Branded Desktop & Laptop,
·       Software Installation (OS Installation,Basic Software,CSC Supported All Software Rs.200/- Only).

SALES:
·       ALL CSC SUPPORT EQUIPMENT.

Youtube Channel: media junction

Website: vpmcsc.blogspot.in


செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

Computer Service in Villupuram

Used Computer in Villupuram ,
Used Computer in JD Computer,
Computer Service in Villupuram,
Laptop Service in Villupuram,
Printer Service in Villupuram,
Computer Rental,
Computer Chip Level Service in Villupuram,
Onsite Computer Service in Villupuram

JD Computer
# 336 Kamaraj Street,Villupuram-605602,
Cell:9790113638,9442563638.
Computer Sales I Computer Service I Computer Rental I Computer Training.

Regular Offer!!

1.Intel Core 2 Duo Processor 3.0Ghz,
2gb ram,160 gb hdd,dvd,
17 inch LCD Monitor
 Rs.7500/- Bulk Qty Available


Desktop Starting Full Set Rs.5500/-
Laptop Starting in Rs.8500/-
100% Quality Assurance,


செவ்வாய், 28 மார்ச், 2017

Aadhaar Supervisor Exam Material Download (TAMIL & ENG)

https://drive.google.com/open?id=0BykNfowQJTSabkF6bV83NUg1Y00
Sample Question & Answer 
Full Q&A Provide Registrar User Only

Digilocker


ஞாயிறு, 26 மார்ச், 2017

Green Computing Technology Use PMGDISHA